உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதல் ஒலி

முதல் ஒலி

ராணி சம்பந்தர் புலம்பெயர் மண்ணினிடத்திலே கண் அயராத தமிழ் மொழியில் வலம் வந்ததிலே வாசமுடனே பூத்துக் குலுங்கிய நேசமுடன் மக்கள் மனதில் கொள்ளை கொண்ட மகிழ்வின் இனிமை நாளும் பொழுதும் கேட்டிடவே கேட்க கேட்க வேண்டும் என்ற ஆவலில் காத்திருந்த குரலில் தொடங்கிய சண்ரைஸினிலே கண்ட முதல் ஒலி சாதனையது நேரம் போவதே தெரியாததும் சோரம் போகாது உரமானதும் கரங்கோத்த அனைவர் பணி என்றென்றும் மனங் குளிரப் போற்றிடுமே பெருமையது இன்று போல் இன்னும் பல ஆண்டு சேவை தொடரவே வாழும் காலம் என்றுமே வாழ்க நீர் வாழ்க என்றே வாழ்த்துகள் கூறிடுவோமே .