உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிப்பிக்குள் முத்து (736)

சிப்பிக்குள் முத்து (736)

சிப்பிக்குள் முத்து செல்வி நித்தியானந்தன் நன்னீர் கடல்நீர் பிறப்பு நூற்றுக்கு மேல் இருப்பு நீரின் ஒக்சிசன் இழுப்பு நல்வளர்வில் இதவும் சிறப்பு இருபகுதி ஓடாய் பிரிப்பு இருப்பிடம் ஓரமாய் தரிப்பு இனப்பெருக்கம் ஏராளம் பகுப்பு இதன் வருகை ஓடற்றசிறப்பு ஊசிமுனை போன்றதொரு அமைப்பு உணவாய் பலருக்க விருப்பு உலகிலே பலஇடங்களில் வளர்ப்பு உடல்நலத்துக்கு கொழுப்பற்ற சிறப்பு ஆண்டுகள் பதின்ஜந்து முத்தாய் வெடிப்பு ஆழ்கடலில் கிடைப்பது அரியவகை சிறப்பு ஆபரணமாய் இருப்பதில் இதுவும் எடுப்பு அவணியில் பத்துவகை முத்தாய் பிரவேசிப்பு