உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முருங்கை 23/10/2025

முருங்கை 23/10/2025

முருங்கை (734) செல்வி நித்தியானந்தன் மரவகையில் இதுவும் ஒன்றாய் மானிட பலரும் பயன்பாடாய் மனித உணவின் பொருளாய் மரக்கிளைகள் எளிதில் ஒடிவாய் மண்கள் அனைத்திலும் வளர்வாய் மணல் பரப்பில் அதிவரவாய் முப்பது அடியே உயர்வாய் முரிஎன்ற சொல் வரவாய் ஆசியாவில் ஆரம்ப நிலையாய் ஆபிரிக்க அமெரிக்கா தொடராய் அரியவகை இடப் பெயராய் ஆறுமாதம் ஒருவருடப் பயிராய் நீளமான தடியின் வடிவமாய் நீண்ட புதிய கண்டுபிடிப்பாய் நீர்சத்துடன் பல ஊட்ட சத்தாய் நிர்ணயமானதே வளர்முக நாட்டிலுமே