உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

நகுலா சிவநாதன் சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது சாரல் மழையும் சாதிக்க துடிக்கும் சாதனை அதற்குள் வந்துவிட்டால் சோதனை செய்து தொழில்பட முனையும் சொர்கமும் காணும் சொந்தமும் தேடும் முயற்சி யென்ற முனைப்புக்குள் முந்தும் செயலும் விந்தை புரியும் சிந்தும் வரமாய் சிறகுக்குள்ளே சந்தம் வருமே சாதிப்பும் நிகழும் பந்தம் தொடரும் வாழ்வும் இங்கே பயனும் அளிக்கும் படிப்பும் நல்கும் வெந்த புண்ணில் வேலும் பாச்சும் சொந்த அறிவு மங்கி விட்டால்....... நகுலா சிவநாதன் 1824 https://youtu.be/Zr7srjCg6Gk?si=yMlfk3UaPC_aUCN6