உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மூப்பு வந்தாலே………..

மூப்பு வந்தாலே………..

இரா.விஜயகௌரி யாப்பில் எழுதும் விதி -இது மூப்பின் முனகல் ஒலி முதுகை வளைத்தெழுந்து மூலையில் ஒதுங்குதலோ நாளும் உழைத்தவர்கள்்-தேனீ போன்றலைந்து களம் கண்டு விளைநிலப்பயிர் வளர்த்து -பின் வித்தாய் மடிவதுவோ மூப்பில் உடைத்து விடை தொடுப்போம்-எம் உயர்வை உணர வைப்போம் நம்மை நாமுணர்ந்து -நாணி கூனி குறுகல் தவிர்ப்போம் உணவும் பயிற்சி தன்னை_எம் தினத்தின் வனப்பு என உணர்வோம் தேடல் வாழ்வின் வளமையாக்கி வாழும் வழியை வெல்வோம் அனுபவத்திரட்டின் செழுமை அருமை பட நாம் தெளிந்து வியப்பில் மிரள வைத்தே மூப்பை ரசித்தே சொல்வோம்