திலீபன் தியாக வலி
திலீபன் தியாக வலி
" திலீபன் தியாக வலி"
18/09/25
ஆண்டுகள் தான்
ஆண்டாண்டு கடந்தாலும்
நம் உள்ளமெல்லாம்
மெழுகாக உருகி அழும்
கண்களிலே உன் தியாக வலி
தேடலோடு கைகள் தொழும்
காவியமாய் சுமக்கின்றோம்
உந்தன் ஈகை தனை
மண்ணிற்காய் நோன்பிருந்து
உயிர் ஈர்ந்தாய் விரத்தின் வித்தே
மரணிக்கா உந்தன் நினைவுகளை
மீட் கிறோம் எப்போதும்!!!!
நன்றி
- தங்கசாமி தவக்குமார்.
