உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நன்றியாய் என்றுமே......

நன்றியாய் என்றுமே......

நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025 நன்றியென்ற ஒற்றை வார்த்தை உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம் வெறும் உதட்டில் பிறப்பதல்ல அடிமனதின் ஆழத்தில் முகிழ்ப்பது தான்நன்றி அன்னை தந்தை ஆசானின் சேவை அளவிட முடியா நன்றியின் வித்தே ! நன்றியில்லா வாழ்வு வெறுமை நன்றிகூறும் மனமே செல்வம் நன்றியுணர்வில் மனிதம் மலரும் பாசஉறவில் மகிழ்ச்சி பொங்கும் நன்றியோடு வாழ்வோம் என்றும் ! சிறுதுளிஉதவி நதியாய் பெருகும் ஒருசிறு புன்னகை பரவசமாக்கும் நன்றியுள்ள மானிடன் இதயத்தில் ஒன்றித்து வாசம்செய்வான் இறைவனும் நன்றியென்ற பண்பு இல்லையென்றால் மனிதமும் மரணித்தேவிடும் நன்றியோடு வாழ்வோம் என்றும் ! https://www.youtube.com/watch?v=A-SU6gEAFxU