உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே மண்ணில் பிறந்து வாழ்ந்தும் மண்ணிற்கே மீண்டும் போவது மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம் மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில் மண்ணை உழுது பண்படுத்தும் உழவர் விண்ணை பார்த்து நிற்பனரே மழை ஏற்று வளமாக்கி பலன் பெற விதை முளைத்து மணியாகி உணவாகுமே பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே பொன் விளையும் பூமியும் மண் தானே