உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan அறியாத வயது புரியாத போது தெரியாதநோயால் இழந்தேனே தந்தை கஷ்டம் என்பது எம்மை துரத்த கண்ணீர் சொட்ட கவலையை நிறுத்த மெளனமே காத்த மங்கையாய் நானும் மண்குடிசை வாழ்வு மகிழ்ச்சியே அன்று மண்ணை இழந்து தனித்து இன்று வசதிகள் இன்று அசதியும் அதிகம் காலமும் மாறி கோலமும் இழந்ததே மிச்சம்