உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வர்ண் வர்ணப் பூக்கள்..

வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…! கவி இலக்கம் - 2175 வர்ண வர்ணப் பூக்கள்.. வாசம் தினம் வீசும் வர்ண முகம் காட்டும் கர்ணன் போலும் குணம் காலை மலரும் இனம் சினம் தவிர்க்கும் பூக்கள் சிந்தை கவரும் பாக்கள் வர்ணம் எத்தனை உண்டோ அத்தனை வடிவம் தாங்கும்.. கதிரவன் ஒளி பட்டு கண்கள் மெல்ல திறக்கும் சிரிக்கும் இதழ் விரித்து சிகரம் தொடும் அழகும் மகரந்த மணிகள் சுமக்கும் மலர்ந்த முகம் கவரும் இறைவன் ஏற்கும் பூக்கள் இறவா அழகு கூட்டும்… சிவதர்சனி இராகவன் 3/7/2025