உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே இயற்கை தந்த எழிலே எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே வர்ண வர்ண பூக்களாய் மலர்வே றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே வீடுகள் தெருவீதி எலாம் அழகே கண் கவரும் அற்புதம் மயங்கினோமே வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே