உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கணப்பொழுதில்

கணப்பொழுதில்

அபி அபிஷா. கணப்பொழுதில் இல 51 எதிர்பாராமல் நடக்கும் விபத்து கணப்பொழுதில் ஆகும் நாம் கண்ணிமைப்பது ஒரு கணப்பொழுதில் புது புது எண்ணங்கள் தோன்றி மறைவது ஒரு கணப்பொழுதில் சொற்கள் சில சேர்ந்து ஒரு கவிதை உருவாவது கணப்பொழுதில் பூ இதழ்களை விரிப்பது ஒரு கணப்பொழுதில்