உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அதிகாலை விடியல்..

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன் வியாழன் கவிதை..2157 அதிகாலை வேளையிலே.. அசதியான தூக்கம் கலைக்கும் அழகான அதிகாலை வேளை கண்விழிக்கச் சொல்லும் குருவிகள் பாட்டொலி பட்டுத்தெறிக்கும் நிலவொளி பக்குவமாய் வீழும் பனித்துளி வானம் கொள்ளும் துயரம் மெல்ல இருள் சூடிக்கொள்ளும் மின்மினியாய் விண்மீன்கள் கண்ணடித்துக் காதலிக்கும் பூக்கள் மலர ஆயத்தமாகும் பூமி விடியலை அணைத்து நிற்கும்.. சிவதர்சனி இராகவன் 29/5/2025