உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“ கேளாய்உலகே”

“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440) புதியதோர் உலகம் செய்வோம் பாரில் பகையை வெல்வோம் புரிதல் மலர்கள் பூக்க பாசமெனும் பாலூற்றி வளர்த்தெடுப்போம் அன்பெனும் கொடியைத் தோளேற்றி உணர்வுகள் ஓர் வழிப் பட நன்நெறிகள் துளிர்க்க நேர் வழியில் நடந்திட உறவுகள் சரிப் படும் இறுக்கம் தளர்ந்து நெருக்கம் நிகழும் மனதும் மகிழும் உறவு மெய்ப்பட உரிமை கை கொடுத்தால் உறவுகள் சிறக்கும் சிறகுகள் விரியும்