உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Varamantho Vaithepam

Varamantho Vaithepam

மனித வாழ்வில் வராத இளமை வந்து போவது என்றும் முதுமை வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம் காலத்தின் தரும் பெரும் தவம் பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை பட்டறிவு கொடை பெரும் பொக்கிசம் வயோதிபம் வந்தது வலிமை பலருக்கு கிடைக்காத பதவி கேட்டாலும் கிடைக்காத வரம் அகத்தினிலே மகிழ்வை கண்டு அர்ப்பண வாழ்வில் அனுபவம் கண்டு ஆருயிரை கொடுத்த வயோதிபம் வயோதி மாண்பினை அறிந்திரு மதிப்புடன் வாழ்த்தவர்களை மதித்திடு