உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கடலின் தாகம்

கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து வங்கக் கடலுக்குத் தாகம் வானம் தொட ஆசையில் பொங்கிப் பொங்கி உயர எழுந்திடும் விழி மோகம் சோகங்கள் சூழும் மேகம் தாகங்கள் சூறாவளியில் மொங்கி மொங்கித் துள்ளும் மழையில் நனையும் அலை தியாகம் ஆங்காங்கே மிதந்து சுழலும் சுறா மீனோ எப்போ விழும் வானமென வாய் அகன்றிட இரவு பகல் போராடித் தள்ளாடும் கடல் கப்பலின் சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும் தொடவில்லையே என உறங்க மறுத்த விழியில் கடலின் தாகமோ தாகம்.