உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பனிப்பாடி ( பென்குயின்)

பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800 பனிப்பாடி ( பென்குயின்) அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும் நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார் பறந்திடவே தெரியாது பலமான பறவையிது பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம் மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும் சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம் வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும் தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு கிடைக்கட்டும் நகுலா சிவநாதன் 1800