உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.. எண்ணும் எண்ணமெல்லாம் ஈடேறி நின்றிடுமா // ஏற்றமாக நினைத்தாலும் நினைத்ததெல்லாம் நடந்திடுமா // நீங்காத நினைவுகள் அலையலையாய் மிதந்துவரும் // மங்காமல் மனதினிலே அடுக்கடுக்காய் தேன்றிவிடும் // பொங்கிவரும் கற்பனைகள் புதுயுகத்தை காட்டிவரும்// நிலைப்பது என்பது கனவாகக் கலைந்துவிடும் // இலட்சியப் பாதையிலே கலைவைத்து நடக்க நினை // உண்மையின் நேர்மையைக் கடைப்பிடித்து பின்பற்று // சோதனையும் வேதனையும் சுற்றியே வந்தபோதிலும் // சாதிக்கும் சத்தியசோதனை நடந்துகொண்டே இருந்தாலும் // நினைப்பதெல்லாம் நிறைவேறும் நீயிருந்தால் என்னோடென்று // தாவியே பாவிவரும் நம்பிக்கை வைக்கும்மனசுக்கு // உண்மை உறங்காது ஊமையாகினாலும் வெளியாகுமென்பதுபோல் // நன்மையாக நினைத்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் // இதுதான் வாழ்க்கை என்றெண்ணாதே// இப்படித்தான் வாழவேண்டும் என்றவரமே வரப்பிரசாதமாகும்// சத்தியவழியும் பற்றியவருளும் அப்பழுக்கு இல்லையெனில் // ஐயமே தேவையில்லை ஐதீகம் உணர்த்தும் உண்மை // சிவருபன் சர்வேஸ்வரி