உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

போனும் போராட்டமும்

போனும் போராட்டமும்

போனும் போராட்டமும் வானும் மண்ணும் வளமாய் இருக்க வையத்து இயற்கை வரமே பேசும் நானும் நீயும் நயமோடு வாழ்ந்திட நல்ல துணையாய் இருந்திட வேண்டும் போனும் பொழுதும் போராட்டமின்று போக்கிடமின்றி அடக்கமும் இதற்குள் நாளும் நாளிகையும் நயமாகச் செல்ல வாழும் காலம் வையத்தில் போராட்டம் கற்ற கல்வி பயன்தரவே கணணி வாழ்வு கடுகதியாய் செல்ல கடுகடுப்பு உற்றதுணை பேசிடவே உதவும் போன் உளமாரப் போராட்டம் இதனால் இன்று காலை மாலை பேசி விரையும் பொழுது கரையும் காலம் காசில் இன்று ஊரை உலுப்பும் உள்ளுரக் காதல் உண்மையாய் வந்தது போனால் அல்லவோ நகுலா சிவநாதன் 1794