உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எழுகைக்காய் ஒரு ஆண்டு

எழுகைக்காய் ஒரு ஆண்டு

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் தலைப்பு இல 39 தலைப்பு = எழுகைக்காய் ஒரு ஆண்டு குயில்கள் மயில்கள் பாடவும் ஆடவும் பிறந்த இவ் வருடத்தை வரவேற்போம் போன வருடத்தில் நடந்த கவலைகளை மறவுங்கள் போன வருடத்தில் நடந்த துன்பங்களை மறவுங்கள் புது ஆண்டு புது நாள் என எல்லாமே புதிதாக தொடங்குவோம் புது புத்துணர்ச்சி உற்சாகத்துடன் வாழ்வோம் உயிர்கள் மேல் அன்பு வைப்போம் கோபம் போட்டி பொறாமை என்பவற்றை கைவிடுவோம் எமது கனவு பாதை வழியே செல்வோம் அபி அபிஷா