உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நீங்க முந்திட்டிங்க

நீங்க முந்திட்டிங்க

நீங்க முந்திட்டிங்க கொட்டித் தீர்த்த மழையாலே கூட்டி வாரிச் சென்றது நீராலே ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு ௨ழவு இயந்திரம் சாபக்கேடு வேரோடு சாய்த்த மரம்போல நீரோடு கரைந்தது ௨யிர்றது வெள்ளம் கொண்டு போனது ௨டல்களை வேதனை கொண்டது ஊரோட மர்க்கம் கற்றப் போன மகவுகள் மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள் சிலநொடிப் பொழுதுக்குள் சில்லறைகள் கவுண்டது வயலுக்குள் நாடே ௨௫கியது சோகத்தால் இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள் மரணத்தால் ௨௫கியது கவிழிகளில் வெள்ளம் பெ௫கியது ஊரோடு கூட்டம் தேடி எடுத்தோம் சில ௨டலங்கள் தேடிக் களைத்தோம் பல ௨டலங்கள் மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே வெள்ளமென்கின்ற பெயராலே இறையாணையின் அழைப்பிதுவே முந்திக் கொண்டிங்க நீங்கள்் பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள் நன்றி வஜிதா முஹம்மட்