உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதெல்லாம் இப்ப எங்கே 692

இதெல்லாம் இப்ப எங்கே 692

இதெல்லாம் இப்ப எங்கே மானிடம் மாறிப்போச்சு மாக்களாய் ஆகிப்போச்சு மனமும் இறுகியாச்சு மல்லுக்கட்டும் வழியாச்சு .நாடுகளிடை போராச்சு நவீனனமும் முடிவாச்சு நீயாநானா போட்டியாச்சு நீதிஎங்கே தேடலாச்சு மனித உரிமை தேடலாச்சு மனுக்கல் மூடியாச்சு மக்களும் பசியால் வாடலாச்சு மணியும் பலமாய் சுருட்டியுமாச்சு தேடியும் உரிமை பறிபோச்சா நாடியே ஓடியே நற்செயலாய் நன்மைசெய்