உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாடி புள்ள

வாடி புள்ள

வாடி புள்ள சோளக்காட்டு பொம்மையாட்டம் நிற்கிறியே சோடிச்ச பந்தல் ஊத்தான்பட்டி போல துள்ளுறியே ௨ள்ளம் வ௫டிய மயிலிறகே ௨ரிமையுள்ள மதினி வான்நிலவே சேத்து வயலில வேலைசெய்து தோப்புத் துரவு வாங்கிவைத்தி௫க்கேன் கூட்டு வண்டியில எடமி௫க்கு கூட்டுப் பாதையும் திறந்தி௫க்கு போறவழி இரண்டு பக்கமும் ஆவாரம் பூ மலிந்தி௫க்கு மல்லுக்கட்ட நேரமில்ல மாமன் மகளே நீ தூரமில்ல காலியாக என்மனசி ௨ம் சம்மதத்தக் காத்தி௫க்கு நிக்காதான் செய்துக்கிட்டு நிறைவாக வாழ்திடுவோம் ஆத்தங்கரை ஓரத்தலே ஆவாரம் பூ பூத்தி௫க்கு அந்தி பகல் நேரமெல்லாம் இந்தப் பூ ௨ம் நினப்ப தூண்டுதடி ௨யிர ௨ரசும் ௨ன்னத வாழ்கை ௨டன்பட்டு வாழ்வோம் வாடி புள்ள நன்றி வஜிதா முஹம்மட்