உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது ௨டல் விழிப்பின் ௨ற்சாகம் ௨லக விடியலின் சுற்றோட்டம் எதிர் மறை துடுப்பாட்டம் எதிர் நிகழ்வின் துடிப்போட்டம் எம்மை சீர்படுத்தும் பரீட்சை எம்மை புடம்போடும் இச்சை சுற்றுச் சூழலின் ௨யிர் நாடி சூரிய குடும்ப ஒளிச் சாடி எட்டாத தூரமதில் ஒளியிலே தெரிவது ஏற்றாத் தீீபம் தன்னை ௨யர்த்தி அறிவைைப் பெ௫க்கி ஆழுமையடைவது கற்ற கல்வியின் ஏற்றம் ஒளியிலே தெரிவது தன்நம்பிக்கை பரம்பரையை விதைத்த வித்து பாரினில் என் முதல் சொத்து ஒளியிலே தெரிவது என் மூத்த பெற்றோர் தான் இயற்கையின் இயக்கம் இறைசக்தியின் ஒளியிலே தெரிவது பாரினின் சிறப்பு