உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது உண்மைகள் இருட்டிலே மறைவது பொய்மைகள் வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை பளிங்குபோல் மினுங்கும் நீதி சூரியன் வரவால் ஒளி வருகிறது சூரியன் மறைந்தால் இருள்வருகிறது பெளர்ணமி நிலவிலும் ஒளி இருக்கும் பகலைப் போல அல்லவே ஒளிஇன்றேல் உயிரினங்கள் இல்லை உண்ண உணவும் இல்லை வாழவழியும் இல்லை வர்ணங்கள் ஏதும் இல்லை ஒளியினாலே இயற்கை பசுமையடைகிறது ஒளிக்கதிர் வேகத்தில் அனிவியல் முன்னேற்ற மடைகிறது நடுகல்லுக்கு ஒளிச்சுடர் ஏற்றி வணங்கும்பபோது ஒளியிலே தெரிவது தமதுயிரை ஈகை செய்த மாவீர்ரின் மனமும் முகமும் தானே!