உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

யார்நான் ( 687) 07.11.2024

யார்நான் ( 687) 07.11.2024

யார்நான் தெருவிலே அழகாய் தேன்சுவைக்கும் நீயாய் தருவெனப் பெயராய் தரணியில் நீயுமாய் பிணிக்கும் மருந்தாய் பிடிப்போர்க்கு விருந்தாய் பிரத்தியேக நிறமுமாய் பிரபல விற்பனையாய் வறட்சிநில சாகுபடி வருமானம் அத்துபடி விற்றமீனும் நிறைந்தபடி விவசாய விளைச்சலாய் உணவிலும் சேர்வையாய் உண்ணக் கனியாய் புற்றுநோய்கு சவலாய் புவனத்தில் நீயானாய்