உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வலியும் வழியும்

வலியும் வழியும்

கவிதை 232 காட்டில் வளரும் மூங்கில்கள் சிறுதுண்டாக வெட்டி துளை போடும் போது வரும் வலியை தாங்குவதனால் பிறக்கும் இசையை பலரும் இரசிக்க இளமையில் ஏற்பட்ட வறுமை வழியை தரும் என்பது உண்மை ஊக்கத்துடன் முயற்சி செய்ய வலிமறந்து உயர்ந்திட வழிபிறக்கும் பெற்றோர் தாங்கும் வலி பிள்ளைகள் சிறக்க வழி வகுக்கும் என்பது நியதி வலியின்றி சிறந்த வாழ்வேது நன்றி வணக்கம்