உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-40 31-10-2024 பண்டிகை வந்தாலே பண்டிகை வந்தாலே பரவசம் குடிகொள்ளும் பலகார படையலோடு பலவகை ஆகாரமும் உறவுகள் ஒன்று கூடி உண்பதே எம்நாட்டில் வெளிநாட்டு வாழ்க்கை வேலைப் பளுவாகி அருகாமை வீடெல்லாம் அயல்நாட்டு உறவுமாகி பண்டிகையும் தொலைத்து பரதேசி ஆயாச்சு! பண்டிகை தூய்மை பலரின் மனங்களிலும் படையல்கள் ஏழைவீட்டு அடுப்பிலும் எரியட்டும்! பஞ்சம் நீங்கி வாழ்வுமேம்பட பல நெஞ்சம் ஏங்கி நிற்குதே இப்பண்டிகை வந்தாலே இன்பம் பொங்குமே! நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.