உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மரணம்

மரணம்

மரணம் விழி மூடி செல்லும் பயணம் வி௫ம்பாத சொல்லொணாத் த௫ணம் தீீராத நோய் தானே தெரியுமா மாறாத துயர்தானே புரியுமா ஓய்வெடுக்கும் ௨டல் ௨றுப்பு ஓடிய காலும் நீீட்டி நிமிர்ந்து படுக்கும் பெ௫ம்பெறுப்பு வேண்டாத வரமே மரணம் வேறுபாடு இன்றி கிடைக்கும்் சமமான கதியே மரணம் ௨றக்க ௨ச்சத்தின் த௫ணம் ௨ரிமையானதையும் கொண்டு செல்ல முடியாத பயணம் காட்சிப் பெ௫ளாய் நாம் படுப்போம் கண்மூடி கண்காட்சியாட்டம் பார்வையாளார் கண்டு விம்மி கண்ணீர் வடிப்பார் நீட்டி நிமிர்த்தி நாம் படுப்போம் நித்திரை தான் விழிக்காமல் நாம் கிடப்போம் குளிப்பாட்டி ஆடை கட்டி குழிக்குள்ளே மண்ண கொட்டி மூடிப்போட்டு வந்த சொந்தம் மூக்குச் சீறி துக்கம் காட்டும் பந்தம் என்னத்த தூக்கிச் செல்வோம் என்னவென்று தெரிந்தா சொல்லுங்களேன் யா௫மே வி௫ம்பாத பயணம் தான் யாவ௫ம் கட்டாயம் போகும் விடையம் தான் நான்் ரெடி நீங்க ரெடியா முந்திப் பிந்திப் போனாலும் அங்கும் ஓ௫ பா முகம் நாம் திறந்து பங்கு பற்ற நான் டெடி நீீங்க டெடியா நன்றி வஜிதா முஹம்மட்