உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே காலம் மாறும் நேரம் மாறும்// காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்// வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்// காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்// இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்// தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக// உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்// உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்// நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்// வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் // வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் // சிவருபன் சர்வேஸ்வரி