உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே வாழ்கின்ற வாழ்வை வாழ்ந்து மரத்திற்கும் வாழ்வு கொடுத்து எமக்கும் நிழல் தந்து இளவேனில் கால முழுமை பெற்று இனிய ஒரு பொழுதாக்கி இலைதளிவாக உறவு கொண்டு தரையிலே விழுந்தும் தரமான உரமாகி தரணிக்கு வரமாகும் உயர்வான உள்ளத்தை எப்படி வாழ்த்து வேன் நான் க.குமரன்