உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சகாயசீலி

சகாயசீலி

சகாயசீலி அடம்பனில் பிறந்த சகாயசீலி மாலதி என்னும் பெயரில் வீரவேங்கையானார் திறமையைகாட்டினாள்எழுச்சிப் பெண்ணாய் வித்தானாள் இருபதாவது அகவையில் பெண்ணாய் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு பூமிக்கு 10 யப்பசி1967 இல் உதித்தவள் இலட்சியக் கனவோடு வந்தவர் அணைத்துக் கொண்டாள் வீரச்சாவை கோப்பாயில் வீர வேங்கையாக புறப்பட்ட சகாயசீலி பெண்ணாலும் முடியும் என போரிட்டார் காலில் விழுந்த வீரப்புண்ணால் ஓடஇயலாமல் சயனைட் அருந்தி அடைந்தார் வீரமரணம் நன்றி வணக்கம்