உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சட்டமும் திட்டமும் 683

சட்டமும் திட்டமும் 683

சட்டமும் திட்டமும் அநுராவின் சட்ட திட்டம் அடுத்து நுழையும் கட்டம் அம்பலம் ஆகும் தேட்டம் ஆரம்பமே மறைக்கும் கூட்டம் ஊழல் மோசடி மீண்டும் தீவிரம் உயிர்த்த ஞாயிறை மறக்காத ஆர்வம் உயிர் கொலை விசாரணை தொடரும் உதிரமும் ஆட்டத்தில் நின்று போகும் அண்டைய நாடுகளின் தந்திர நிலைப்பாடு பண்டைய சரித்திரம் தொடரும் உறுதிப்பாடு தொண்டைக்குள் விழுங்கி விட்ட இடர்பாடு மண்டையும் சிந்திக்க வைக்குது பணநோட்டு வங்கி கணக்கு வரியும் விதிப்பு வரியும் செலுத்த மறுத்தால் பறிப்பு வணிக மாற்றத்தில் பணத்தின் மதிப்பு வரிசையாய் வரணும் சட்ட அணிவகுப்பே