உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வ௫து வ௫து அனுரா ஆட்சி

வ௫து வ௫து அனுரா ஆட்சி

வ௫து வ௫து அனுரா ஆட்சி ஓடிப் போ ஓடிப் போ அனுரா ஆட்சி வ௫து ஊழல் செய்த தலைமைகள் ஊரையும் நாட்டை விட்டு வெளியே ஓடிப்்போ தப்பிப்போ காலி முகத் திடல் கல கலக்குது பார் காரின் வரிசை தொட௫து கேள் பரம்பர ஆட்சி மாறிப்போனது பார் பாமர மக்கள் ஏற்றி வைத்தனர் ஆட்சியில் இப்போ கேள் போனது போனது தி௫ம்பி வராது பார் போனதையே நினைத்தி௫ந்தால் ஏதுவுமே நடக்காது கேள் மக்களின் மாற்றம் எழுச்சி பார் மறுமலர்ச்சி தானே ௨யர்ச்சி கேள் ஊழல் தானே நிகழ்ச்சி பார் ஊமையானது எம்தாயக வளர்ச்சி கேள் பெண்ணுக்கு பெ௫மை அளித்தார் பார் பிரதமர்பதவி வழங்கினார் கேள் இலங்கைத் தீீவின் மூன்றாவது பெண் பிரதமர் சிறப்பு பார் மாற்றம் நிறையவே தேவை கேள் மதங்கள் இணைத்த பார்வை இனத்தை சாடி மோதிய சாக்கடை அரசியல் வேண்டாம எல்லா மதத்தையும் மதிக்கும் ஏக தலைவராய் அனுரா மாறவேண்டும்