உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கல்வி கற்றிட

கல்வி கற்றிட

கவிதை நேரம்-26.09.2024 கவி இலக்கம்-1921 கல்வி கற்றிட ------------- அறிவு எனும் அற்புத விளக்கு கல்வி அறியாமையை அகற்றி அறிவை கற்பதை திறம்படக் கற்று அறிவுடன் வாழ முனைவோம் கல் மனம் கரைய வாழ்ந்து கழிப்புடன் என்றும் வாழ்வோம் கற்பதை ஒழுங்காக கற்று கற்பனை வாழ்வை தவிர்ப்போம் நல்லதை நாளாந்தம் நினைத்து நன்மைகளை செய்து மகிழ்வோம் இல்லார்க்கு இரு கரம் கொடுத்து இதயத்தால் இன்புற்று வளர்வோம் பெற்ற அறிவை பகிர்ந்து அளித்து மனதார கொடுத்து உயர்வோம் கல்லான இதயங்களை களைந்து கனிவுடனே வாழ்வை வளமாக்குவோம்