உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விவசாயம்

விவசாயம்

விவசாயம்.. பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி// தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி// காடும் மேடும் திருத்தி நின்று கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து// வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி// ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி // வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி // தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் // காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே// களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_ சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே// சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி.... -சிவருபன் சர்வேஸ்வரி