29.09.19 Sunday FATVTamil STT Live

29.09.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” September : பாமுகம்:

September 2019 : September பன்மொழி கற்றல் ஊக்குவிப்பு மாதம்… International Translation Day 30 September / உலக மொழி பெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, “பன்மொழி கற்போம், தாய் மொழியில் வாழ்வோம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

அடுத்தவாரம்: 03.10.19 வியாழன் கவிதை [வாரம் 1,027] : உலக மொழிபெயர்ப்பு தினம் Sept 30 முன்னிட்ட சிறப்பு தலைப்பு: “என் மொழியடி நீ”

[]

              [] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []               


Woodbridge High School – St. Barnabas Road Woodford Green IG8 7DQ
[]  [][][]

                PMP 217 @ Germany 19.10.19 Saturday               

ஆகியோரது பிரதான அனுசரணையுடன்,  ஐரோப்பிய பொன் மாலைப்பொழுது-          [PMP 217] : 19.10.19 : Germany

பொன்மாலைப்பொழுது -[217[ @ (19.10.19 )
மேடை நிகழ்ச்சிகளை 25.09.19 ற்கு முன்பாக பதிவாக்கவும்.
குழுநிலை நிகழ்ச்சிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

லொட்டோ டிக்கெட் பெற்றுக்கொள்ள 00492451 -9153048
இலக்கத்தில் அல்லது பாமுகம் உடன் தொடர்வு கொள்ளவும்..!
உங்கள் ஆதரவிற்கு மிக்க மிக்க நன்றி .

.0

[]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

{{}}

First Audio & TSC தமிழ் சிறப்பு குழந்தைகள் இணைந்து வழங்கும், PMP 214Event Supported By  Henshou Isshinryu Karate Academy : @ Pilgrims way church, Pilgrims Way, Eastham E6 1HW, {Next to High St Tesco Local} on 21.09.2019 : – மிக சிறப்பாக நடைபெற்று, தனத்திலக்கில் பெரு வெற்றி கண்டது..! கரமிணைத்த யாபேர்க்கும் First Audio வின், அன்பு நன்றி..!!!

[]
                  First Audio Germany e.v                 
  இணைந்து கொள்ளும் பன்மொழி கலைச்சாரநிகழ்வு
 இன்று   29.09.19  பரதநாட்டியமும் சினிமாநடனமும் இணைக்கப்படும்.

[]

7 AM : “தேவசிந்தனை” David [446], Nevis [383], Jeya[1,326], Punkaiyor Rajah [264]..

                   ஜனா-வின், சினி வினா 52 For 04.10.19                  

பதிலனுப்ப:    info@firstaudio.net

[]

7.45AM : “காற்று வெளி [317] : By நடா மோகன் : 29/09

முன்னர், பிள்ளைகள் பிள்ளைகள் என்று வாழ்வதும், பின்னர், பிள்ளைகள் என்று அவதிப்படுவதும்…

8AM : “புதிரோடு விளையாடு” Part 49 : By நடா மோகன் : 29/09
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

இடைவெளி நிரப்பவும்: [ இவை பூக்கள் பெயர்கள்.. ]
/ மல்–கை / –மரை / அ–லி / முல்– / செ–வந்தி / ரோ– /

இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [ இவை தொழில்கள்.. ]
விவசாயம் / பண்ணை / மருத்துவம் / சமையல் / கலைகள் /

தமிழ் சொற்கள் தருக..!

Day / Month / Week / Year /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Teacher / Head Teacher / Coach / Receptionist / Registrar /

இன்றைய சொல் தேடல்:
-: காவல் நிலையம் :-

 

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 29/09

Nagul Thuraiarangan : STT : [04]

Kavipriyan Satheswaran : STT : [123]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 29/09

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Topic for [25] 15.09.19 : விடுமுறையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத ஒரு நாள்.
Happiest and unforgettable day in my Summer Holidays.
OVP Club : Topic for [26] 22.09.19 : பாடசாலை புதிய வகுப்பில், எனது முதல் வாரம்: First week experience of my new class..!

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [255] : 29/09


“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ] 29/09

“கலைச்சாரல்” [13] By சரளா விமலராஜா : 29.09.19
விருந்தினர் : ஜதீஸ் மோகராஜா : “உதயம்” விழிப்புணர்வற்றோர் இல்லம் : மட்டக்களப்பு :

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 27/09

“கேள்விக்கணைகள்” [323] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 27/09

“சொல் விளையாட்டு” [154] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 27/09

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :

[][][]