29.08.13 / Thursday – FATV Tamil / வியாழன் நிகழ்வுகள்
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
——————————————
ஒரு பொருளை நாம் பெறும் முன் – அல்லது
அந்த பொருளை இழந்த பின் தான்,
அதனுடைய பெருமை நமக்கு புரியும்.
அது நம்மிடம் இருக்கும் வரை
அதன் அருமை நமக்கு தெரியவே தெரியாது
————————————-
சிறந்தது எது உறவா நட்பா..?
உண்மையுள்ளது எது உறவா நட்பா..?
உங்கள் உங்கள் அனுபவங்களைக் கொண்டு பதில்கள் அமையட்டும்..
பதிலை நிறுவ அனுபவங்களை மேற்கோள் காட்டலாம்…….
நிதானமா யோசித்து பதில்களைத் தாருங்கள்
———————
ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றுவதன் நோக்கம் என்ன….?
— 00 +++ 00 —
எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் :
Paadal 353; Varikal; Jeyam, Paadal; Brenda, Isai; Brenda
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=XgiomkhiN5Q”]
கவிதை ஒளி முகப் பதிவுகள் :
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=gH2tvag9kMc”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=focEoYFYueo”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=JTKpqTA5X9Y”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=jEhoo4wNFBQ”]
00 — + + — 00
வியாழன் 29.08.13 - நிகழ்வரிசை: 8 மணி : தேவ செய்தி - The New Grace Ministries 8.20 : வியாழன் நிகழ்ச்சி அறிமுகம்... ஷைய்பா 8.40 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 9 மணி : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை 9.45 : பேசும் நேரம் 10.30 : கவிதை நேரம் : ஷைய்பா + இராவிஜயகௌரி 12.30 : கவிதை நேரம் + நேயர்கள் பேசும் நேரம் 17.00 : விண்மீன்கள் : The New Grace Ministries 20.00 : மகரந்த சிதறல் : [ இன்று தவிர்க்கப்படுகின்றது ] 22.00 : சண்றயிஸ் தமிழ் : செய்தி [ இன்று தவிர்க்கப்பட்டிருக்கும் ]