25.10.19 Friday FATVTamil Pannisai Live

25.10.19  Friday வெள்ளி  “பெருமைகொள் ஆண்டு” October : பாமுகம்:       

Live Studio: Skype: londontamilradio nada.
Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650
On Line : www.firstaudio.net
youtube: london tamil radio
facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

“ஏற்றிவைத்த ஏணிகள் எம் ஆசிரியர்கள்.. பாமுகம் October சிறப்பு மாதம்..! வழிகாட்டிய எம் ஆசான்களை போற்றுவோம்..!5 October : World Teachers’ Day : உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

அடுத்தவாரம் 31/10:-  31 October > World Cities Day > உலக நகரங்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு.. “மனதோடு நிழலாடும் எனது ஊர்” [என்ரை ஊர்]..

[][][]

                PMP 217 @ Germany 19.10.19 Saturday               

ஜேர்மனி-யில், வசந்தா ஜெகதீசன் அவர்களது தலமைப்பொறுப்பில், 14வது வருடமாக நிகழ்ந்த 15வது First Audio-வின், PMP பொன்மாலைப்பொழுது 217, 19/10 தனத்திலக்கில், பெருவேற்றியை தனதாக்கிக் கொண்டது..! இணைந்து இணைக்கரம் தந்த, ஒத்துழைத்த, பங்குபற்றிய யாபேர்க்கும் பெருநன்றி..!! தொடர்வோம்..! [சிறப்பு பார்வை – விரைவில்..]

[][]

     First Audio’s PMP 220 @ திருகோணமலை – இலங்கை : 20.10.19 ஞாயிறு !    
இரா பாலசுப்ரமணியம் அவர்கள் ஏற்பாட்டில், சிறப்பு “தமிழோடு தில்லானா” – பொன் மாலை பொழுது.. [220] !

அன்பான உறவுகளே..!
ஞாயிறு / 19/10 பொன்மாலைப்பொழுது 220:
கள்ளங்கபடற்ற ஐம்பைத்தைந்து குழந்தைகளோடு உறவாடிய இனிமையான பொழுதானது. அந்த அழகான அனுபவத்தைத் தந்த இறைவனுக்கு முதல் நன்றி. இத்தகையதோர் ஆசையை என் மனதில் தோற்றுவித்த அனைத்திற்கும் ஆணிவேரானது…லண்டன் தமிழ் வானொலி பாமுகம்… 220 தாவது பொன்மாலைப பொழுதினை நான் நகர்த்த விரும்புகிறேன் என்றதும்…உடன் அனுமதி கிடைத்தது.
அந்தவகையில் அதிபர் நடாமோகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நேற்றைய பொழுதின் பல விடயங்களின் நகர்வு…பாமுக இணைவின் வழி நான் கற்றுக்கொண்டவை. அதிபர் நடா. மோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை.
ஐம்பத்தைந்து குழந்தைகள்….. 8 வயதிலிருந்து…16 வரை, சிறியதொரு தமிழோடு தில்லானா. நிகழ்வுடன்….அவர்களது … சுய திறனாய்வும் இணைந்தபடி…. ஐம்பத்தைந்து குழந்தைகளும் …ஒருவர் விடாது பங்குபற்றச் செய்து நகர்ந்தது …. அந்தப் பொன்மாலை.
குழந்தைகள் தொடர்பாக… நான் பாமுகம் வழியாக கற்ற மந்திரங்களை நான் அடிக்கடி
உச்சரித்தே நிகழ்வினை நகர்த்தியதால் குழந்தைகள் தாங்களாகவே ஆர்வமுடன் ஓடிவந்து பங்குபற்றி… என்னை மகிழ்ச்சிப்படுத்தினர். என்னுடன் இணைந்து குழந்தைகளோடு நிகழ்வுகளை நகர்த்தியவர்… எனது பேத்தி பார்த்தீபன். சந்தியா.
இறுதி நிகழ்வாக எங்கள் அனைவருக்குமாகஇறை பிரார்த்தனை செய்தார்கள் அந்தக் குழந்தைகள் அனைவரும், ஆடம்பரம் ஏதுமின்றி மிக எளிமையாக…அந்த இடத்திற்கேற்றவாறு… அந்தக் குழந்தைகளுக்கேற்றவாறு…என் சக்திக்கேற்றவாறு… என் சிற்றறிவின் வழி என் குடும்ப உறவுகளையும் இணைத்தபடி இறையருளுடன்….அந்தச் சின்ன இதயங்களையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்தே.. இராப்போசன விருந்துடன் நிறைந்தது…. பொன்மாலைப்பொழுது. 220
அனைத்து நல்லிதயங்களுக்கும் என் கரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றி. –  இரா பாலசுப்பிரமணியம். 21. 10. 19

[           ]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XLKrWvCMxYk”]

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 54 For 25.10.19                  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jNzEp_sjicw”]

பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

சண்ரயிஸ் தமிழ் : இரவு செய்தி Thursday 24/10 :  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fNvpi6Yt2Z0″]

[][][]  8.45AM : “தேவசிந்தனை” David [464], Nevis [404], Jeya[1,347], Punkaiyor Rajah [283], Velu Balan [24],..

[][][][][]

   “இன்றைய பொறிச்சொல்” :    “வேலை”  “வேலை” : 25/10..   

[]

09.30AM : மும்மத “பண்ணிசை” நேரலை: 25/10
Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650     On Line : www.firstaudio.net
youtube: london tamil radio    facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9AlvMUTJpp0&feature=youtu.be”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PK3tgFC2EiU&feature=youtu.be”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1HfQJ_CQSa4&feature=youtu.be”]

பொது சிந்தனைகள்: நேரலை : 25/10

“எண்ணத்தின் எதிரொலி” [18] : By இரா விஜயகௌரி..  [அடுத்த வாரம் இடம் பெறும்]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1.064] : 25/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sJj3rjTjabU&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [50] : 25/10

“சந்தி சிந்தி” & “தட்டிக்கொடுப்பு” 25/10

11மணி: [326] : “கேள்விக்கணைகள்” : [326] By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 25/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Ll9kEglVIHA&feature=youtu.be”]

12 மணி: “சொல் தேடல்” [158]: By ஜெயமலர் & வசந்தா & ஜெயம் with வாணி மோகன் : 25/10

[][][]

மாலை 5மணி: “மாலை மயக்கம்” By ஜனா : நேரலை Live [நேரலை] : 25/10

இரவு 7.30 மணி: September

இரவு 7.45 மணி: “Sunrise இரவுச்செய்திகள்” : 25/10

STT “சிறுவர் திறமை தென்றல்” By நடா மோகன் :

9PM : நேயர் நேரலை சமூக நேரம் :

[][][] 10 மணி : வெள்ளிப்பொழுதுகள் நிறைவு: [][][]

+++++++++++ [][][] +++++++++++

24.10.19 வியாழன் கவிதை [வாரம் 1,030] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”
அடுத்தவாரம் 31/10:-  31 October > World Cities Day > உலக நகரங்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு.. “மனதோடு நிழலாடும் எனது ஊர்” [என்ரை ஊர்].. Part 1 By இரா விஜயகௌரி : 24.10.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nCr-GnStGrU”]

24.10.19 வியாழன் கவிதை [வாரம் 1,030] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”
அடுத்தவாரம் 31/10:-  31 October > World Cities Day > உலக நகரங்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு.. “மனதோடு நிழலாடும் எனது ஊர்” [என்ரை ஊர்].. Part 2 தொகுப்பில் : நகுலா சிவநாதன் : 24.10.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CNcnjiKpyyU”]

 “முற்றத்து மலர்கள்” [16] By சாந்தினி துரைஅரங்கன் : 24/10
விருந்தினர் : திருமதி பெர்ணதேத் : Germany

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7Hfdq7Nx6lI”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zHF-E05YgiA”]

மகரந்த சிதறல்” [453] By நவஜோதி யோகரட்ணம்: 24/10
விருந்தினர்: விருந்தினர்:  VE ராம் ராமநாதன் அவர்கள் : UK

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=py3p2xuuAzw”]

“குடும்பம் குவலயம்: [774] : By நகுலா சிவநாதன் :நேரலை… 24/10
சொத்துக்களும் அதன் நன்மையும்
எதிர்காலப்பிள்ளைகளுக்கு நாம் சேமித்த சொத்துகள் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=8GzW_RI1Oug”]

[][][] 24/10 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JIly10w1Yy8″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rRObzSQR4JQ”]

[][][] 24/10 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=z_P-y26gxBs”]

[][][] 24/10 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=26NjKdqYTQA”]

[]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4kd4qnauE2Y”]

[]