25-06-13-Tuesday-TATv-Tamil:Programmes
25.06.13 ஓவிபி 598 (New OVP) 1 : நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4lQhQBe156U”]
25.06.13 ஓவிபி 598 (New OVP) 2 : நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rof933qQOWQ”]
25.06.13 எம்மவர் பாடல்கள் : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kQZDeb6Ng70″]
25.06.13 தட்டிக் கொடுப்புகள் 1 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3PWymRCrkXk”]
25.06.13 : சந்தித்ததில் சிந்தித்தவை 2 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HnwTMehbBT4″]
25.06.13 : பேசும் நேரம் : சிந்தனைகள் : ஷைய்பா 3
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=SgrIN8iAKH4″]
25.06.13 : பேசும் நேரம் : சிந்தனைகள் : ஷைய்பா 4
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VwepQZMN3l8″]
25.06.13 : பேசும் நேரம் : சிந்தனைகள் : ஷைய்பா 5
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mgkFN-awD4c”]
25.06.13 : தகவல் பூங்கா: ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MW5edinmsN4″]
25.06.13 : சமகால விந்தைச் செய்திகள் : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XQWIgQxNJMQ”]
25.06.13 : “கேள்விச் சரங்கள்” : சிவதர்சினி ராகவன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rTzD09e-e_I”]
25.06.13 : “கதம்ப மாலை” 1 : புஸ்பவதி சிவநாதன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9Pvm-kl25Qo”]
25.06.13 : “கதம்ப மாலை” 2 : புஸ்பவதி சிவநாதன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ICNX71xbNms”]
25.06.13 : “சமகால விந்தைச் செய்திகள்” 40 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IaWmj0e0j2o”]
000 +++ 000
25-06-13 Tuesday Programes
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
———————————————————————-
மனைவிக்கு..சட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கை
மனைவியுடன் திட்டம் போட்டு வாழ்வதே வாழ்க்கை
திட்டம் போடாமல் சட்டம் போட்டு அடக்கி ஆள்பவர்கள் இருக்கிறார்கள்.. இந்த சிந்தனையோடு நீங்கள் பார்த்த கேட்ட விடயங்கள்
இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…….
————————————————————————————————-
இந்தக் கதையை அவதானமாக உள்வாங்கி தீர்ப்பு சொல்லுங்கள்….. தீர்ப்பு உங்கள் கையில்…..
ஒரு பிச்சைக்காரன் சந்தைப் பகுதியில் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தான். யாரோ அதைத் தவற விட்டிருந்தார்கள். அதைத் திறந்து பார்த்த போது அதற்குள் 100 தங்கக் காசுகள் இருந்தன.
அதேவேளை, ‘வெகுமதி… வெகுமதி… என்னுடைய பணப்பையைக் கண்nடுத்தவர்களுக்கு வெகுமதி’ என்று கூவும் ஒரு வியாபாரியின் சத்தம் கேட்டது.
நேர்மையான அந்தப் பிச்சைக்காரன் அப்பணப்பையைக் காட்டி, ‘இதோ… ஒரு பணப்பை… நான் கண்டெடுத்தேன்.. இது உம்முடையதென்றால் எனக்குரியை வெகுமதியைத் தாரும்!’ என்றான்.
‘வெகுமதியா?’ என்று சற்று விறைப்பாகக் கேட்டு விட்டு அப்பையைத் திறந்து தனது காசுகளை எண்ணத் தொடங்கினான். ‘நான் தொலைத்தபோது இதில் 200 தங்கக் காசுகள் இருந்தன. நீ 100 காசுகளைத் திருடிவிட்டாய். இதிலிருந்த பாதிப் பணத்தை எடுத்து விட்டு வெகுமதி வேறு கேட்கிறாயா? பிரச்சினைப் படுத்தினால் காவலர்களுக்குச் சொல்லி விடுவேன்… போய்விடு!’ என்று அப்பிச்சைக்காரனை மிரட்டினான் தந்திரமான அந்த வியாபாரி.
‘இல்லை நான் திருடவில்லை… அவ்வாறான கெட்ட பழக்கமுள்ளவன் அல்ல நான்.. நாம் நீதிபதியிடம் இவ்விடயத்தைக் கொண்டு செல்வோம்’ என்று சொல்லிப் பிச்சைக்காரன் விடாப்பிடியாக வியாபாரியை அழைத்துச் சென்றான்.
இருவரதும் முறைப்பாடுகளை அமைதியாகக் காது கொடுத்துக் கேட்ட நீதிபதி ஒரு தீர்ப்பை சொன்னார் –
ஆனால் அவர் தீர்ப்பு ஒரு பக்கமாக இருக்கட்டும்.. உங்கள் தீரப்பு என்ன…?
——————————————————————-
அறிந்து கொள்வோம்………….
“முதலைக்கண்ணீர் வடிக்கிறார்” என்கிறோமே அது ஏன் தெரியுமா..??
———————————————-
உங்கள் கருத்துக்களை அழகாக இங்கே பதியுங்கள்..மட்டுமல்லஇணைப்புக்களும் உங்களுக்காகவே..
நன்றி
Shaifa Maleek