மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 292 14/01/2024 செவ்வாய் சிறுமை கண்டு பொங்குவாய் ——————————————- பொங்குவாய் நிதம் பொங்குவாய் பொறாமை நீங்கிட பொங்குவாய் சிங்கமென எங்கும் பொங்குவாய் சிறுமை கண்டதும் பொங்குவாய்! மங்கும் நீதிக்காய் பொங்குவாய் மண்நலம் காத்திட பொங்குவாய் பங்கம் வந்திடில் பொங்குவாய் பாரபட்சம் காணப் பொங்குவாய்! சங்கத்தமிழ் உயரப் பொங்குவாய் சாதிவெறி அகலப் பொங்குவாய் எங்கள் நிலைமாற பொங்குவாய் ஏழ்மை தொலைய பொங்குவாய்! அங்கு இங்கெனப் பொங்குவாய் ஆனந்த வாழ்வுக்கு பொங்குவாய் பொங்கு தமிழுக்கு […]

செல்வி நித்தியானந்தன்

சிறுமை கண்டு பொங்குவாய் காலச் சுழற்ச்சி வேகம் போலவும் ஞாலத்தில் பெருமை கொண்டு வாழ்தலும் கோலம் மாறுவதுமானிடத்தின் நிலையும் சீலமும் குற்றமெனில் சிறுமை கண்டுபொங்கிடு சுதந்திர பூமியில் குற்றங்கள் ஏராளம் சுற்று முற்றிலும் சூழ்ச்சிகள் தாராளம் சூட்சுமம் ஒழிய சுடராய் எரிந்துவிடு சுமையா இருந்தா பொங்கியே எழுந்திடு வீட்டுக்குள் சண்டை வெளியிலே வேசம் வெட்டிப் பேச்சு நடிப்பு கோசம் வேலை திண்டாட்டம் பொங்கிடும் பாசம் கொலை கொள்ளை அழியுது தேசம் ஊருக்குள் செய்தி உருட்டும் பிரட்டும் உணவுக்கு […]

சிவரூபன் சர்வேஸ்வரி

சிறுமை கண்டு பொங்குவாய் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் // பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் // நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை // வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் // கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின // வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் // கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் // சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா // சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் // சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் // மெளனமாக […]

Selvi Nithianandan