கெங்கா ஸ்ரான்லி

விடுமுறை ———— சூரியனுக்கு விடுமுறையே இல்லை அவன் விடுமுறை கடுத்தால் உலகமே இருண்டு விடும் சந்திரனுக்கு உண்டு விடுமுறை அமாவாசை அன்று விடுமுறை இறைவன் படைப்பில் இதுவும் ஒரு விதம் ஓரவஞ்சகம் மனித உடலுக்கும் ஒருநாள் விடுமுறை ஆத்மா உடலை விட்டகலும்போது ஆத்மாக்கு விடுமுறை. இல்லை அது அண்டத்தில் இருப்பதால் பெண்ணுக்கு விடுமுறை என்பர் ஆனாலும் அவள் மூப்பெய்தியபின் நிரந்தர விடுமுறை தானே விடுமுறை எப்போதெனக் காத்திருக்கும் பிள்ளைகள் சுற்றுலா செல்ல எத்தனிக்கும் மனைவி கையில் பணமின்றி […]

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு274 விருப்பத்தலைப்பு . இன்று யோகேஸ் அண்ணாவின் 35 வது நினைவு தினமாகும் அவருடன் சேர்ந்து உயிர்நீத்த தலைவர் அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் , காயமடைந்த அண்ணன் அமரர் சிவசிதம்பரம் ஆகியோரையும், இச்சமயம் நினைவுகூர்வது நினைவுகள் சுடுகின்றன நெஞ்சினில் அனலாக அன்னைத் தமிழின் அருமை மைந்தனே ! மானிடராய்ப் பிறந்தோம் மானிடராய் வளர்ந்தோம் மானிடராய் வாழ்ந்தோமா ? மனதினைக் கேட்போம் கிடைத்த வாழ்வினைத் தனக்காய் வாழாமல் தனையீந்த சமூகத்திற்காய் தனையீந்த தனயனே அன்னையின் அக்காவின் […]

Michel & Gayatri

பாமுகம் இணைப்பு :
பத்மினி கமலகாந்தன்