ச
சிந்திக்கவே நேரமில்லாமல் சந்திக்கவே காலம் கிடைக்காமல் முந்திக் கொண்டே வேகமாய் விந்தையாக உலகம் உருளுது தோழா ! நான் , நான் என்றே தினமும் தனக்குள் இறுமாப்பாய் வீண், வீணாய் உழன்ற காலங்கள் கண் முன்னே கதையாய்த் தெரியுது தோழா ! விளக்கைத் தேடும் விட்டிலைப் போல இலக்கைத் தொலைத்து விழுந்த நேரம் தொலைக்க வைத்த கணங்களின் கனமும் முழுக்க நெஞ்சில் சுமந்திடும் நிலையது தோழா ! பகட்டாய்த் தெரியும் வாழ்வைச் சுவையென பிழையாய் எண்ணியே விரயம் […]
சொல்லுங்கள் வெல்லுங்கள் 69 by lakshana
Sample Code to Copy:
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவி நீரிழிவு ———— பஞ்சு மிட்டாய் பத்து காசு பசி இல்லாவிடினும் ருசிக்கும் பாகற்காய் ஐந்து ரூபா படுகச்சல் சாப்பிட முடியாது இனிப்பா கசப்பா எது நலம் இன்றேனும் யோசித்தாரோ கசப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துமாம் இனிப்பு சர்க்கரையை கூட்டுமாம்என்றா சொல்கிரறார்கள உணவ்விலே கட்டுப் பாடு உடலிலே சுறுசுறுப்பு இருந்தும் இருக்கும நீரழிவு நோய் என்பதே உணவுக் கட்டுப்பாடு எல்லா உணவிரலும் இனிப்புத்தன்மை மாச்சத்து காபோகைறேற் இருக்கவே செய்யும் என ஒரு […]
பால தேவகஜன்
நீரிழிவு நீரிழிவு தலைப்பில் நிலைதடுமாறினேன் என் அப்பனை நீள்துயில் கொள்ள வைத்து என்னை நீங்கா வேதனையில் தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான். நீரிழிவு இதனால் எத்தனை பேரிற்கு பேரழிவு தீரா நோயாக நுழைந்து ஆறாத வலிகளை தந்து நீறாக்கியது பலர் வாழ்வை. சிறுநீர் கழிக்கும் தடவைகளும் அதிகரிக்கும் சீறிச் சினக்கும் குணங்களும் ஆர்பரிக்கும் சீர்கெட்ட நோயிது. பஞ்சி குடியேறும் பசி குடியெழுப்பும் பக்குவம் படலைதட்டும் பரிகாச நோயிது நலிவு கொள்ளும் தெளிவு குன்றும் காயங்கள் ஆற கனகாலம் எடுக்கும் […]
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.11.23 கவி இலக்கம்- 291 சுழலும் சக்கரம் சுற்றிச் சுழலும் பூமிப் பந்தில் பற்றிக் கொள்ளும் புகழ், பொறாமை தொற்றிய நோயாகுதே காக்காய் பிடிக்கக் கற்றுக் கொண்டால் சாட்டுப் போக்குச் சொல்லி சோக்காய் வாழத் தாக்கமாகுதே அனைத்தையும் படைத்தவன் ஆண்டவன் எனில் மனிதன் படைத்தது எதுவோ அதுவோ புடைத்து அருவருப்பு ஆகுதே முற்றுந் துறந்த முனிவர் கூட பெற்று விட்ட கொரோனா தந்த அனுபவம் கற்றுக் கொண்ட பாடமாகுதே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-21 14-11-2023 நீரழிவு தொப்பை பெருக கரும் புள்ளி வளர முகச் சுருக்கம் குறைய திடீர் பளபளப்பு காண கொழுப்புத் தாடையில தங்க பணக்காரப் பயலா? நினைக்க! சிறு நடுக்கமும் மந்தமுமாய் வந்து தங்குது நீரழிவு! நீரழிவு வந்தாலே பேரழிவு நிரந்தரமாய் நாற்காலி போடுது பல நோய்க்கு வித்தாக மாறுது அறு சுவையை அகற்ற வேண்டுது! காடுகளை அழித்து கைத்தொலைபேசியே கதியான சமுதாயமே பட […]
டதுக்ஷன் அருட்குமார்
அருட்குமார் & பர்மிலா குடும்பம் UK.