20.03.19 Wednesday பெருமைகொள் ஆண்டு,மூத்தோர் மாதம் FATV பாமுகம்::
பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!
March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத் திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]
இந்தவாரம் **[1000]** 21.03.19 வியாழன் கவிதை நேரம் **[1000]** : உங்கள் “விருப்புத்தலைப்பு”
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636
First Audio பாமுகம் தொடர்ச்சியில்..: 1000 மாவது வார கவிதை நேரத்தின் வலுவில்..
சிவதர்சினி ராகவன் குடும்பம்
ஜெயா நடேசன்
ஜெயம் தங்கராஜா குடும்பம்
கோசல்யா சொர்ணலிங்கம்
தவமலர் கல்விராஜன்
செல்வி நித்தியானந்தன்
கௌரி தவக்குமார் குடும்பம்
வஜிதா முகமட்
உருத்திரேஸ்வரன் குடும்பம்
நகுலா சிவநாதன் குடும்பம்
வசந்தா ஜெகதீசன் குடும்பம் –
வல்லன் திருப்பெருந்துறை-ஆலயம் -25€ :
கந்தசாமி சேகர் குடும்பம்,
இரா விஜயகௌரி,
இன்னும்..
:
“Sunrise Tamil News 19/03 செய்வாய் இரவு பதிவு:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vbLZWHXsE7o”]
8.35 AM: “தபசுகால தேவசிந்தனை” David [297], Nevis [251], Jeya[1,233], Punkaiyor Rajah [164]
“இன்றைய பொறிச்சொல்” : “உறை” & “உறை”
.
“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [229]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9LZtqkhkKAM&feature=youtu.be”]
“இளையோர் தகவல் பூங்கா” & தகவல் துளி:
“தகவல் பூங்கா” & தகவல் துளி: கல்யாணி கமலநாதன் : [425]
“தகவல் பூங்கா” & தகவல் துளி: அபிநயா உருத்திரேஸ்வரன் : [488]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=v_H4U9yOSzk&feature=youtu.be”]
“தகவல் பூங்கா” & தகவல் துளி: சாம்பவி தவகுமார் :: [319]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=prMJ6SMaD6g&feature=youtu.be”]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [914] : 20.03.19
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Z-QE0AcLSiw&feature=youtu.be”]
Live குடும்பம் குவலயம் [749] By நகுலா சிவநாதன் : 20.03.19 நேரலை..
ஊட்டலாம்?
சமகால “இலக்கியம்” வாரம் : [872] :20.03.19
Jeyam Tangarajah : [88]
இரவு 7 மணி : “மூத்தோர் மாதத்தில், “எங்கள் மூத்தோர்” [08] 20.03.19
இரவு 8 மணி : “தகவல் சாலை” By Yogaratnam : 20.03.19
9PM : Sunrise Tamil News : Live 20.03.19
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=xA7CYrVveAQ&feature=youtu.be”]
IWKA Karate World Champian ship 2019
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_iGEQxFuI0U”]
++++++++++++++++ [][][] ++++++++++++++++
19.03.19 “எங்கள் மூத்தோர் [07]” : அமரர் செல்லத்துரை வைத்தியலிங்கம் அவர்கள்.. [பண்ணாகம்]
அறிமுகம் செய்பவர்: சாந்தினி துரையரங்கன் [Germany]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Uu1MsFNgLAc”]
“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [66] : By கந்தசாமி சேகர்: 19.03.19
சமகால மனிதர்களிடையே எவ்வித ஆசைகள் அதிகமாக இருக்கின்றன ?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4B6aT3lqnNI”]
“கேள்விச்சரம்” [294] : By சிவதர்சினி ராகவன்: 19.03.19
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6nudPKoyjBg”]
“சந்தம் சிந்தும் சந்திப்பு” [28] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
19.03.19 வாரம் 28 : தலைப்பு: “தொடுப்பு”
அடுத்தவார 26.03.19 புதிய தலைப்பு: “வெள்ளி நிலா”
info@firstaudio.net or what’s up : 07956256636
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=W1dqwnvBI2Y”]
பாமுகம் செவ்வாய் 19.03.19 சிறப்பு நிகழ்வுகள்…! “தமிழோடு விளையாடு”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EIo1oz-922w”]
பாமுகம் செவ்வாய் 19.03.19 சிறப்பு நிகழ்வுகள்…!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pQ7UvHQBHhE”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=a-UGc8DhL-s”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KgvsqlgPAHE”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ICPLlMXKP1Q”]
பாமுகம் செவ்வாய் 19.03.18 தேவ சிந்தனை !
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=a-UGc8DhL-s&t=3s”]
[[ ]]
கோசல்யா சொர்ணலிங்கம்
*ஆயிரம் கவி வாரம் ஆயிரம் வாரணம் முழங்கு !*
கவிப் பாச் சுவையை கனிவாக்கிய.
கவிக்கொரு கள தளம் லண்டன் தமிழ் வானொலி
கவிப் பாச் சுவையை கனிவாக்கிய.
ஓடு நதி விதி பாடுவென மொய்யிட்ட முண்ணான்
கவியோடு கவின் கல்வி கருப்பொருளாகி
செந்தமிழ் சொல்லினை செம்மையாக்கி பொருட் கறக்கச் செய்து
பாறாங் கல்லினைச் சூடேற்றி பையப் பையவே .தீந்தமிழ் பரவ
மெல்லென பசுந்தேற்றி பைந்தமிழ் பாமாலைகள் தொடுத்து
ஆயிரம் வாரணம் முழங்கி! வாழ்த்தொலி போடுவோமே !!
ஆயிரம் வந்தாலும் அவசரப்படாதே.பாவாயிரம் கோர்த்து
நோவாயிரம் நேர்ந்த போதும் நொடிந்திடா –
ஆயிரம் வாரணம் இணைந்து ஆயிரம் கவிகளாகி
அரங்க புலவராய் பாவலராய் கவிதாயினிகளாய்-
வார்த்து வளங்கொடுத்த வள்ளலது ஆயிரம் வாகை சூடுக!
தேசத்தின் இனத்தின் மொழியின் மூச்சாக -கவி
முதிர்வாக கவி வாரிசுகளாய் ஈகம் இன்றும்
பாமுகமாய் பரிமளிக்கும் லண்டன் தமிழ் வானொலி
வீரியக் களமாய் வீறு நடை பயிலும் விண்மீன்கள்
முளைத்த ஆழ் வாரணம் கரை காணா வளவர்வில்
வான் உடு பிடித்து மாலையாய் போடுக ! !
வாழ்த்துதல் வாய்மையின் வெற்றி பேறு போற்றுதல்
ஆற்றல்கள் நிறைத்து சிறப்புற தோற்றம்
அடி நுனி தொட்ட இளங்கவிகள் இடையிடை சென்றவர் வென்றவர்
மதி நுட்பம் மதிப்பளித்து மனோதிட வாழ்வை
வாழ்கின்ற கவி வீரியம் வீச்சான பொழுதாய்
பொழிந்தவர்கள் கண்டம் காண்டமாக கவி பெருக்கில்
இயக்குனர் நடாமோகன் ஏற்றிய அகல் விளக்கு
இணை தீபம் ஆயிரம் அவையில் திருமுகம் இடுக !
—-
நெஞ்சம் நிறை நிமிர்ந்த நீதியின் நித்திய வாழ்த்தொலியிது
செந்தமிழ் தமிழ் கவியின் தீந்தமிழ் தீர்ப்பொலி
மனுக்குலத்தின் வலி கரைக்கும் வாகடச் சூரணம்
அந்தமற்ற கவியின் அந்தகமற்ற ஆத்மார்த்த தேனிசையிது
முத்தமிழ் சத்துணவாக்கி திசை பரப்பும் கவி ஒன்றியத் சங்கமிது
கவிதா ஞான வாரிதியின் வாரிய மூப்பொலி !
நன்றி நன்றி வணக்கம் இணையராய்
[[]]