18.06.18-Monday FATVTamil Live

15.06.18 Friday FATV பாமுக இன்றைய நிகழ்வுகள்:
ஓட்டிசம் பெருமை கொள் நாள் : Autistic Pride Day ://:
நிலையான உணவு நுகர்வு நாள் : Sustainable Gastronomy Day ://:
சர்வதேச சுற்றுலா தினம் : International Picnic Day ://:
மீன் பிடிக்கும் நாள் : Go Fishing Day ://:
உலக பதற்ற நாள் : International Panic Day ://:
மீன் தொட்டி சுத்தம் செய்யும் நாள் : Clean Your Aquarium Day ://:
Also : புதன்: உலக அகதிகள் தினம் – ஜூன் 20 : Wednesday : World Refugee Day – June 20
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=omazY8lWAQI”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=s6dkVmsCyUw”]
[[ ]]
8.30 AM : “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா. : நேரலை
[[    ]]
9.30 AM : “தேவ சிந்தனை” By David, Nevis Philip & JeyaNadesan
[[ ]]
இன்றைய “பொறிச்சொல்” : “நுகர்” & “நுகர்”
[[    ]]
“எம்மவர் பாடல்”
Pon Tharmarajah : [663]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=95Pnc1jkejA”]

நேற்றைய உலக தந்தையர் தினப்பாடல் :  By : Brenda, Jennifer, Sophiya and Jeyam Thangarajah Nederland :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7TXbVJZafyc”]
[[ ]]
“சிந்தனை”
பொது மற்றும்சமய சிந்தனைகள்:
[[ ]]
“வாசிப்பு அரும்பு”
Santhosh Sritharan : [467]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3l6B3k3nspk”]
[[ ]]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் :Sunday 17.06.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=RBkYPZrlZtM”]
[[    ]]
“விழிப்புத்தகவல்” By Sivaajini Sritharan : [   ]
[[    ]]
“பவானி-யின் “திங்கள் படைப்புகள்”
“தகவல் களம்” : [171]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=o3W5ogKjkyI”]
//
“விழிப்புத்தகவல்” : [66]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZeJlS5J3IMw”]
[[    ]]
“பாமுக தினக்கவி”
சிவதர்சினி ராகவன் : [733] 18/06
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dxudjquY9_U”]
[[ ]]
“சந்தி சிந்தி”
[[     ]]
“அறிவுக்களஞ்சியம்” By Jeya Nadesan : Live
[[ ]]
8PM : “புலசமுக நிஜங்கள்” By VJ Bose : நேரலை..
[[    ]]
9PM : Sunrise தமிழ் செய்தி : நேரலை :
Swiss News : Week 140 By Bavaani Moorthy
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DYZzs_5F6ns”]
15.06.18 Friday : World News By Selvi Nithiyananthan :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LlaVYK5mH7w”]
[[ ]]

++++++++++++  [][][]   ++++++++++++

PMP 194 : 17.06.18 Sunday : Southwood ford: Essex : 

ஐரோப்பாவில் முதன்முறையாக.. எமது "சிறப்புக்குழந்தைகள்" வெளியரங்க விளையாட்டு சிறப்பு நிகழ்வு..!
மதியம் 2 மணி முதல், மாலை 7 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. 32 எமது "சிறப்புக்குழந்தைகள்" பங்கு பற்றி பெரிதும் மகிழ்ந்தார்கள்..! 32 தனித்தனியேயான சிறப்பு Title வழங்கி பாராட்டப்பட்டு, மெடல் அணிவித்து கெளரவம் பெற்றனர்.. அளவில்லா ஆனந்தம் கொண்டனர். அடுத்தது எப்போ என்ற ஆதங்கமே நிறைவில் மேலோங்கியது.. 
பெற்றோர் மட்டற்ற மகிழ்ச்சி கண்டனர்.
இதனை நிகழ்வாக்க மனம் கொண்டவர்கள், உரும்பிராய் விளையாட்டுக்கழகத்தினர். 
Medal பரிசு அன்பளிப்பு: Newham Tamil community Sports. 
அடுத்த PMP 195 : July 7 Saturday " Newham Leisure Centre - Indoor Arena உள்ளரங்க விளையாடுத்திடல்.
விபரங்களிற்கு: - நடா மோகன் : 07956256636

[[    ]]

இந்தவார புதிய OVP Topic தலைப்பு : 726 :  for 24.06.18
“உலக அகதிகள் தினம்”
>> எப்போ?  >> எதற்காக?  >>  இந்தவருட Theem கருப்பொருள் என்ன?
{இணையத்தில் தேடுங்கள்]

>>  நீங்கள் எப்படி இங்கு ஐரோப்பாவில் வாழ்க்கிண்றீர்கள்?
[பெற்றோரிடம் அறியுங்கள்]

நீங்கள் அறிந்த பல தகவல்களை சுருக்கமாக உங்கள் ஆக்கத்தில் எழுதுங்கள்..
முதலில் English இல் எழுதி, பின்பு தமிழில் எழுதவும்.
முக்கிய குறிப்பு::

After written, take photo and send to What’s up : 07956256636
Before this Saturday : 23.06.18