18.02.19 Monday FATVTamil Live

18.02.19 Monday “பெருமைகொள் ஆண்டு” உறவுகள் மாதம் FATV திங்கள் பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

February மாதம் : [ “உறவுகள் மாதம்” ] இங்கு அருகி வரும் உறவுப்பந்தங்கள், அதன் அருமை கண்டு நெருங்கி வரவும், இளையோர்கள் புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், ஆக்கங்கங்கள் படைப்போம்..! ]

இந்தவாரம் 21.02.19 வியாழன் கவிதை நேரம் [996] : “விருப்புத்தலைப்பு” /  Thursday 10.15 AM நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[]     []

இன்று 18/02 பிறந்தநாள் காணும் “ராமேஸ்வரி ராஜரட்ணம்” அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=22QPKS8g1O4&feature=youtu.be”]

Swiss ல். இருந்து, அன்புச்சகோதரன் உருத்திரேஸ்வரன் & சந்திரிக்கா மற்றும் பிள்ளைகள், கூடவே, சொந்தங்கள், உற்றார் உறவுகள் நண்பர்கள்.. இணைந்தே First Audio காற்றலைச்சொந்தங்களின், இனிய இனிய வாழ்த்துக்கள்..!

காலை 8.30 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா” : 18/02 நேரலை

9.35 AM: “தேவ சிந்தனை” David [272], Nevis [235], Jeya [1,208], Punkaiyor Rajah [140]

                    “இன்றைய பொறிச்சொல்” : “படலம்” & “படலம்”                     

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [693] : 18.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=iMwAz4MXCaQ&feature=youtu.be”]

PMP [208] அரங்கில், எங்கள் “தமிழ் சிறப்பு குழந்தைகள்” சிறப்பு நிகழ்வு,
02.03.19 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு,
Shalom Centre – 395, High Street North, Eastham Manorpark : E12 6PG
முகவரியில் நடைபெறவுள்ளது.
எங்கள் சிறப்பு குழந்தைகளும், பெற்றோர்களும் இணைவதோடு,
இதுவரை இணைந்திராத சிறப்பு குழந்தைகள் புதிய குடும்பத்தினரையும்
அழைத்து வர முயற்சிப்போம்…
விபரங்களுக்கு: 07956256636
[அழைக்கும்போது, “தமிழ் சிறப்பு குழந்தைகள்” What”s up குழுமத்தை அறிமுகம் செய்வோம்]

“தகவல் சாலை” By Abinaya Ruthireswaran : [237]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Io9munLUsa8&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [893] / 18.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=774HRUZfy0M&feature=youtu.be”]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rhjt2mNEnMc”]

பவானி-யின், “திங்கள் படைப்புகள்” :   [ இவ்வாரம் சுகவீன விடுப்பு ]
“தகவல் களம்” [180] “அறிய ஒரு அரிய தகவல்” : [139]  “விழிப்புத்தகவல்” : [75] “வினோதத்தகவல்” : [37]
[]

11AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [220] By ஜெயா நடேசன்: 18.02.19

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :  [ இருவாரம் விடுமுறை – மீண்டும் 04/03/19 ]

இரவு : Sunrise இரவுச்செய்தி : Live 18.02.19
“Swiss செய்திகள்” :

[][][]

17.02.19 தேவ சிந்தனை : Sunday

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bLMH3gEZ9wA”]

“புதிரோடு விளையாடு” Part : 24 By நடா மோகன் : 17.02.19
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3sYKsESrcSI”]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=AvQISwVyiTg”]

“சுடர் OVP Club [07]” : 17.02.19 : First Audio & சுடர் கலைப்பள்ளி London :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UeZhH8doD10″]

[][][]     [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vmIDwQorpMs”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=8CCggy0P7EM”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Woqudu8MLnY”]

[][][]     [][][]

 

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZBdjJavfqbc”]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kxqWitLCPMw”]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N-3-lX2cVb0″]

“காற்று வெளி 290” By நடா மோகன் : 20.01.19
[ இன்றைய நமது வாழ்வில், தாய் மொழியை முதன்மைப்படுத்திய பண்டிகை, விழாக்கள்  ஏதேனும் உண்டா? ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ttzz5wq8Pd0&t=3s”]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CCD5IAlEf_o&t=7s”]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18

“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++