15.07.13/Birthday/Vasantha-Jegatheesan

15.07.13/Birthday Wishes for Vasantha Jegatheesan

எம்மனைவரது பேரன்பிற்குரிய காற்றலை அன்புறவு வசந்தா ஜெகதீசன் அவர்கள் இன்று பிறந்திருக்கின்றார்.

பாசமிகு தாயாருடன இணைந்திருந்து, அன்புக் கணவர், ஆசைப் பிள்ளைகள் மற்றும் உறவுகளுடன் இன்று தனது பிறந்தநாளில் மகிழ்ந்திருக்கும் “வசந்தா” அவர்களுக்கு

எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம் வாருங்கள்……