13.07.13 / FATv-Tamil :
S.T.T. சிறுவர் திறமைத் தென்றல் / + / அறியாத வாழ்க்கை:
இன்றைய நிகழ்ச்சி :
First Audio வின் 20.07.13 “தவமலர்” பொன்மாலைப் பொழுதிற்கு சமர்ப்பணமாகிறது.. [ விபரங்கள் கீழே ]
தன் முயற்சி, சுய விருப்பு, தற் திறமை ஆற்றல்களை வெளிப்படுத்த ஆர்வத்துடன் ஓடிவரும் ஒவ்வொரு சிறுவர் திறனாளிகளையும் தட்டிக் கொடுத்து வாழ்த்துவோம் வாருங்கள்.
அறிவித்த ஒழுங்கில், நிகழ்ச்சியில் இணையும் திறனாளிகளின் இன்றைய வரிசை ஒழுங்கு:
1) Janagan , 2) Lishana , 3) Arjitha , 4) Teveen , 5) Rojith , 6) Theena, 7) Ramjith, 8) Saambavi, 9) , 10) , Shahithya, 11) Sajay, 12) KaviPriyan, 13) Abishanth, 14) Abirami P, 15) Akshaya,
சாம்பவி தவக்குமார் ஆக்கம்: 104 ( இங்கே படிக்கலாம்)
Saambavi 104 Thiramai Thenral 13.07.13
இன்று இணைய முடியாததை அறிவித்தவர்கள்:
1) விஷ்னயா, 2) யதுஷா, 3) lukshija, 4) lathisaa
000 +++ 000
இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம். உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள.. நேரலைக்கும் வாருங்கள்…
+44 208 586 9636 +44 208 133 2718 —ஞானசுந்தரம் மனோகரன்
00000 ++++++ 00000