10.10.13 Thursday FATv Tamil Programmes
இன்றைய புத்தம் புதிய எம்மவர் பாடல்கள்:
பாடல்+இசை: பிறண்டா + வரி: ஜெயம் தங்கராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=8hbPVp2pIL8″]
பாடல்: 726 + வரி 195 : கல்யாணி கமலநாதன்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=kJ5Fj6PSESI”]
பாடல் + வரி : கலைவாணி ஏகானந்தராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=sUcAX9Q_gmI”]
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும் காலை நிகழ்வின் வடிவம்
[] தட்டிக் கொடுக்கும் நேரம்… [] சந்தித்தில் சிந்தித்தது…
————————————————-
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவர், இரண்டாம் முறையும் வென்ற மனிதராவார்.
————————————————-
ஊகித்து பதில் சொல்லுங்கள்………(அநேகமான பெண்கள் நித்தமும் செய்யும் ஒருவேலை பதிலாக வரப்போகிறது…..)
ஒரு வீட்டில் கணவன் மனைவி..
மனைவி சமையலறையில் இருக்கிறார்.. அதுவும் முட்டை பொரித்துக் கொண்டு இருக்கிறார்….சமயலறை உள்ளே நுழைந்த கணவன் மனைவி முட்டை பொரிப்பதை பார்த்துவிட்டு…
ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று” என்கிறார்…
கூடவே, “”என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை
“”இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு” என்று அடிக்கடி குறுக்கிட்டுக் அப்படி இப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறார். மனைவி பொறுமை இழக்கிறார். , “”என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?”
கடிந்து விழுகிறார்.அவர் கோபத்திற்கு கணவன் பொறுமையாக ஒரு பதிலைச் சொல்கிறார்….மனைவி அடங்கியே விடுகிறார்.. அப்படி என்னதான் அந்தக் கணவர் சொல்லி இருப்பார்………..
#–00–()()–00–#
கவி வாரம் 734 வீடியோக் கவிதைகள்:
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=mlTeVu4-9Vg”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=oxJHQvqlALE”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=UmT9hPG3PWg”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=RtM8ETVQSrY”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=P6SFhteq_Rk”]
#–00–()()–00–#
#–00–()()–00–#