09.12.19 Monday FATVTamil Live

09.12.19 Monday திங்கள் “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

இந்த வாரம்: 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “

[][][][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

       07.12.19சனி  : First Audi & Sutton Thamil School – PMP 221 @ Sutton On  மிக சிறப்பாக நடைபெற்றது..  

[][][]

                   தமிழோடு தில்லானா.    346   :   09.12.19              
                    “சொற்கோர்வை”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    09.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இத் திட்டம் ஒருமுறையானது. 30.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். யாவரும் இணைவோம்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
                                                                   தொடரும் —-
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

[][][]

                         துயர் அறிவிப்பு..!                         


இலங்கை யாழ் / இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா கியூபெக்கில் வாழ்ந்து வந்தவருமான, Swiss சிவதர்சினி ராகவன் அவர்களது தாய்மாமன், குணரத்தினம் லோகநாதன் அவர்கள் நேற்று சனிக்கிழமை காலமானார்.
மருமகள் : சிவதர்சினி ராகவன் 07,12,19.

.

     8.35AM : “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா : நேரலை : 09/12     

9.50AM: “தேவசிந்தனை” David [501], Nevis [437], Jeya[1,381], Punkaiyor Rajah [313], Velu Balan [58], Shakthi [10] : 09/12
[][][]

லண்டன் இளையவரின், வரப்போகும் புதிய பாடல் முன்னோட்டம் ..! ‘Pachai Kili’ Official Teaser | Abhiman N

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=g2ITcv_o_3I&feature=youtu.be”]

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [724] : 09/12

பொறிச்சொல் .” கோணி கோணி

இளையோர் “வாசிப்பு அரும்பு”: 09/12

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [263] : 08/12

[youtube_sc url=”[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vj2PI7_OjEk&feature=youtu.be”]”]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [447]

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1,086] : 09/12

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [57] : 09/12

[]

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 09/12
“தகவல் களம்” [218]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CgS4G2LjkMY&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [177]     /       [ நாளை வரும் ]
“விழிப்புத்தகவல்” : [112]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=z9x6fG9Jhqc&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [78]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OJVbL95KL2s&feature=youtu.be”]

[]

11.30AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [257] By ஜெயா நடேசன்: நேரலை 09/12

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 7 மணி: “கலைச்சாரல்” [22] By சரளா விமலராஜா : 09/12 

விருந்தினர் : பாவலர் எல்ல கிருஷ்ணமூர்த்தி – வாழ்வியல் இலக்கியப்பொழில்

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 09/12

இரவு 9 மணி : 31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Sunrise இரவுச்செய்தி : Live : 09/12
“Swiss செய்திகள்” : [251]

[][][]

தேவ சிந்தனை : 08/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N028Jf7bYf0″]

“புதிரோடு விளையாடு” Part 57 : By நடா மோகன் : 08/11
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zRjykaBEfD4″]
[][]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live : 08/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lAXfz-S6CBM”]

: OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” : 08/11

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [10] : 08.12.19 :
“குடும்ப உறவு முறைகள்” குடும்பத்தில் அழைக்கும் உறவுப்பெயர்களை எழுதுங்கள்.. : “Family relationship” Make a list of family relationship names..

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GwaFVP8xyxg”]
*** ***
“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி :

OVP Club : Level 2 Topic [35] : 08.12.19 :
“உலக மனித உரிமை தினம் December 10” :  தகவல்கள் தேடி எழுதுங்கள்.. :
“World Human Rights day December 10” Why this day is important for all of us? Search and write the facts..

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JcpL1sRy0uY”]

**************
Please send your OVP as photo to this group before Saturday midday.
மீண்டும் பெற்றோர் கவனத்திற்கு, ஆக்கத்தில் எழுத்து திருத்தம் செய்யாதீர்கள். OVP நிகழ்வுக்கு பின் சொல்லிக்கொடுங்கள்.
மிக்க நன்றி

[][][]

“காற்று வெளி [322] : By நடா மோகன் : 08/12
பல மில்லியன் செலவில் தமிழ் இருக்கைகள்..!!??

[]

வெள்ளி Sunrise செய்தி:  06/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EPUT9ZH-JL0″]
“கேள்விக்கணைகள்” [333] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை :  06/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yeBJSjSvBmU”]
“சொல் விளையாட்டு” [161] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :    06/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=COJGQmnDlgg”]
[]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=FfWDkfSHsdY”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=axr4q0l8KDw”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LqvtUdZcuII”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sQ7d1Zz-z1E”]
STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 05/12
[][][]

“முற்றத்து மலர்கள்” [21] By சாந்தினி துரைஅரங்கன் : 05/12
விருந்தினர் : விவேகானந்தன் சுபத்திராதேவி : London [ராமநாதன் மகளீர் கல்லூரி ஓய்வுபெற்ற அதிபர்]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-BPNmUkq73w”]

“மகரந்த சிதறல்” [458] By நவஜோதி யோகரட்ணம்: நேரலை: 05/12
விருந்தினர் : கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம்பிள்ளை : London  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OzI0v70p1s0″]

“காற்று வெளி [320] : By நடா மோகன் : 03/11
“எதிர்காலம் எப்படி உருவாகும்?”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=x2h0EJS0rUs”]

“காற்று வெளி [319] : By நடா மோகன் : 27/10
முதலில், “மன இருளை” அகற்றுவோம்..
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Z4RPbvq5etU&t=936s”]
[]